குவஹாட்டி : அஸ்ஸாம் தலைநகர் குவஹாட்டியில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான குற்றாவளிகளில் 2 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.