புது டெல்லி: தனது மண்ணில் இன்னும் 330க்கும் மேற்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டுவரும் நிலையில், எல்லையில் படை நடவடிக்கைகளை கைவிடுமாறு இந்தியாவிற்கு அறிவுரை கூறப் பாகிஸ்தானிற்கு அருகதை இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறியுள்ளார்.