ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்து வரும் மோதலில் இளநிலை அதிகாரி ஒருவர் உட்பட படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.