புது டெல்லி: மும்பை தாக்குதல்களில் லஸ்கர் ஈ தயீபா இயக்கத்திற்குத் தொடர்புள்ளது என்பதற்குத் தேவையான வலுவான ஆதாரங்களை இந்தியாவும் சர்வதேச முகமைகளும் கொடுத்துள்ளன; அவை தவறானவை என்று பாகிஸ்தானால் மறுக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.