குவஹாத்தி: அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த 60 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.