குவஹாத்தி: அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியின் 3 முக்கிய இடங்களில் இன்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது. இதில் 12 பேர் காயமடைந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.