புது டெல்லி: பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான தேசப் புலனாய்வு முகமை அமைக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாக உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.