சண்டிகர்: மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் சக்திகளுக்குத் தொடர்பு உள்ளது என்பதற்குத் தேவையான ஆதாரங்கள் எத்தனை கொடுத்தாலும், அவை அனைத்தையும் அந்நாட்டு அரசு தொடர்ந்து மறுத்து வருவத நல்லதல்ல என்று இந்தியா எச்சரித்துள்ளது.