புது டெல்லி: கடந்த மாதம் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் எதிரொலியாக, உள்நாட்டுப் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நியமித்துள்ளது.