மும்பை: மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஃபாஹிம் அன்சாரி, சஹாபுதீன் ஆகிய இரண்டு பேரை ரிமாண்ட் செய்துள்ள நீதிமன்றம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு வழக்கில் அவர்கள் இருவரையும் ஜனவரி 12 வரை காவல்துறைக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.