புது டெல்லி: இந்தியா- சீனா இடையிலான இருதரப்பு உறவுகளில் நல்ல முன்னேற்றம் தென்பட்டாலும், எல்லைப் பிரச்சனை தொடர்பான பேச்சு தொடரும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.