கவுகாத்தி : அசாம் தலைநகர் கவுகாத்தி அருகே குடியிருப்பு- சந்தைப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.