புது டெல்லி: எல்லையில் இராணுவ நடவடிக்கைகளை இந்தியா அதிகரித்துள்ளது என்ற பாகிஸ்தானின் குற்றச்சாற்றை நிராகரித்துள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கை எதையும் இந்தியா மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.