ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படத் தாங்கள் தயாராக உள்ளதாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார்.