புது டெல்லி: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அடுத்து அமையவுள்ள காங்கிரஸ் உடனான கூட்டணி அரசின் முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்கவுள்ளார்.