பெங்களூரு: கர்நாடகத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க. 5 இடங்களில் வெற்றி பெற்றது.