கொல்கத்தா : காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்த்தப்படுவதால் உள்நாட்டு முதலீடு கடுமையாக பாதிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி எச்சரித்தார்.