ஜம்மு: ஜம்மு- காஷ்மீரில் முதல் 3 ஆண்டுகள் ஆட்சியைத் தரும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தங்கள் கட்சித் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.