ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு ஏழு கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை பலத்த பாதுகாப்புடன் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.