புதுச்சேரி: பாகிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாத சக்திகளை அகற்ற சர்வதேசச் சமூகம் மேற்கொள்ளும் முயற்சிகளை தோல்வியடைந்தால், இந்தியா நடவடிக்கையில் (தாக்குதல்) இறங்கும் என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.