நாக்பூர்: ஆயுதங்களை ஏந்திய பயங்கரவாதத்திற்கு எதிரான வலிமையான ஆயுதம் நமது ஒற்றுமைதான் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூறினார்.