கோழிக்கோடு: கோழிக்கோடு அருகிலுள்ள மராட் கடற்கரையில் நடந்த மதக் கலவர வழக்கில், குற்றம்சாற்றப்பட்ட 139 பேரில் 63 பேர் குற்றவாளிகள் என்றும், 76 பேருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்றும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.