பெங்களூரு: பெங்களூரு சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 8 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பாதுகாப்பு பணியில் 9,500 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.