புதுடெல்லி : திருப்பதி - திருத்தணி- சென்னை வரையிலான நான்கு வழிச்சாலைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது