புதுடெல்லி : 11-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் மேற்கொள்ளும் வகையில் சுமார் ரூ.6,000 கோடி செலவிலான நீர்நிலைகளை செப்பனிடுதல், சீரமைப்பு, புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.