புதுடெல்லி : ரூ.1,530 கோடி மதிப்பிலான சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 18.3 கி.மீ நீளமுள்ள நான்குவழி பறக்கும் சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.