புதுடெல்லி: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதற்கான ஆதாரத்தை, சவுதி அரேபிய அயலுறவு அமைச்சரிடம் மத்திய அரசு வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.