ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் இருந்த ஒரு பதுங்கு குழியில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.