புது டெல்லி: கடத்தல்காரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு அதிகரித்து வருவதைத்தான் மும்பை பயங்கரவாதத் தாக்குதல் காட்டுகிறது என்று கூறிய மாலத்தீவு அதிபர் மொஹம்மது நஷீத், இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.