இஸ்லாமாபாத்: லாகூரில் நடந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியர் யாரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல் எதுவும் இல்லை என்று பாகிஸ்தானிற்கான இந்தியத் தூதர் அலுவலகம் கூறியுள்ளது.