புது டெல்லி: மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிற்கு இந்தியா விதித்த கெடு நாளை முடிகிறது. இதனால், இரு தரப்பிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.