ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் இன்று இறுதிக் கட்டமாக 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 55 % வாக்குகள் பதிவானதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.