புதுடெல்லி: சந்திரனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-1 ஆளில்லா விண்கலம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 2012ஆம் ஆண்டில் நிலவுக்கு ரோபோவை அனுப்பவும், 2013இல் செவ்வாய் கிரகத்திற்கு இந்திய விண்வெளி வீரருடன் விண்கலத்தை அனுப்பவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.