புது டெல்லி: ஒரிசாவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் அமைதியாக நடப்பதை உறுதி செய்யும் வகையில், கலவரங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.