ஜம்மு: இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர்ப் பதற்றம் நிலவிவரும் நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு 100 பெட்டி தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.