ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் இறுதிக் கட்டமாக 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடந்து வரும் வாக்குப்பதிவு மந்தமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் எதிர்ப்பாளர்களுக்கும் காவலர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் இதுவரை 14 பேர் காயமடைந்துள்ளனர்.