புதுடெல்லி : கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் உலகத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ பாடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.