மும்பை: மும்பை மீதான பயங்கரவாத தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட ஒரே பயங்கரவாதியான மொஹம்மது அஜ்மல் அமிர் இமான் கசாப் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.