புது டெல்லி: சர்வதேசப் பொருளாதார நெருக்கடி தொழிலாளர் நல அமைச்சகத்தை இந்த ஆண்டு கடுமையாகப் பாதித்துள்ளது.