புதுடெல்லி : நடப்பாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறை ரூ.33,638 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.