புது டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் இயங்கும் தீவிரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. பயிற்சியும், ஆயுத உதவியும் செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.