புது டெல்லி: மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின்போது மராட்டிய காவல் அதிகாரி ஹேமந்த் கார்கரே கொல்லப்பட்டதற்குப் பின்னால் சதி இருப்பதாக சந்தேகம் தெரிவித்த அமைச்சர் அந்துலேவின் கருத்துக்களை நிராகரித்துள்ள மத்திய அரசு, இதுபோன்ற செய்திகள் தவறானவை, ஆழ்ந்து வருந்தத்தக்கவை என்று கூறியுள்ளது