புது டெல்லி: நமது நாடு முழுவதும் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் நடந்த 75 காவல் மரணங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு சுமார் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.