புது டெல்லி: அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் எதிரான, பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதத்தின் அபாயகரமான முகங்களை முறியடிக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.