புதுடெல்லி : பறவைக் காய்ச்சலை ஒழிக்கும் நடவடிக்கையில் மாநில அரசுகளுக்குத் தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.