புது டெல்லி : மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது அம்மாநில மூத்த காவல் அதிகாரிகள் உயிரிழந்தது குறித்து சந்தேகம் எழுப்பிய மத்திய அமைச்சர் அப்துல் ரஹ்மான் அந்துலே பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய அமளியால் மாநிலங்களவை இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.