கொல்கட்டா: மும்பை மீதான பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் பாகிஸ்தான் அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.