புது டெல்லி: கிழக்கு டெல்லியில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த நான்கு மாடிக் கட்டடம் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது. தொழிலாளர் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.