புது டெல்லி: புதிய கப்பல்கள், ராடார்கள், கண்காணிப்பு நிலையங்களை கொண்டு கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று பாதுகாப்புத் துறைச் செய்திகள் தெரிவிக்கின்றன.