கொச்சி: எல்லை தாண்டிய வர்த்தகம் தொடர்பாக பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தவிருந்த மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தனது பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்துள்ளார்.